Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  வசந்தபாலன் படத்தில் சிக்கல்   •  அருள்நிதியின் அடுத்த படம்   •  இயக்குநர் சாமி மீது அனகாவுக்கு வருத்தம்   •  அவர்கள்தான் மத விரோதிகள் - சுகுமாரனின்'வேழாம்பல் குறிப்புகள்' 106   •  சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்:திருச்சியில் கருணாநிதி   •  நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்   •  ஜெ.வைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார்:விஜயகாந்த்   •  அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்   •  ஜெ. மீது அவதூறு வழக்கு   •  ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 
 
September 11, 2010, 4:10 AM IST
  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z  All 

All
டிராட்ஸ்கி மருது
   

"பத்திரிக்கைச் சித்திரங்களில் மருதுவினுடையது கற்பனை வளமிக்க ஓவியங்கள்.மருது செய்வது கதைகளுக்கான சித்திரங்கள் அல்ல.அவைகள் கலைப் படைப்புகள்.பத்திரிக்கைகாரர்கள் அவற்றை கதைகளுக்கு சித்திரங்களாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்"என்று சிற்பி தட்சிணாமூர்த்தி. கணையாளியில்(மார்ச் 1994)முன்பு குறிப்பிட்டிருந்தார்.
கலை சார்ந்த எல்லா தளங்களிலும் இயங்கும் டிராட்ஸ்கி மருது தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஓவியர்.
மதுரையில் பிறந்த மருது சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றார்.பல விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த அவர் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் ஆர்ட் டைரக்டராகவும் பணிபுரிந்துள்ளார்,எழுபதுகளில் மங்கையர்மலர் ,தொண்ணூரில் குமுதம்(சுஜாதா ஆசிரியராக இருந்த காலம்).சென்னை நெசவாளர் கூடத்தில் டெக்ஸ்டைல் டிசைனராக பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.

சிறு பத்திரிக்கைகள் மற்றும் தீவிர இலக்கியங்களுக்கு நிறைய வரைந்துள்ளார்.

தேவதை,அசுரன் மற்றும் மூன்று  NFDC சினிமாக்களின் கலை இயக்குனராக மருது பணிபுரிந்துள்ளார்.

இது தவிர பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்பெஷல் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.அவற்றில் ராஜகாளியம்மன்,பாளையத்தம்மன்,நாகேஸ்வரி,நைனா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தமிழ், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது தீராத காதல் கொண்ட மருது தமிழின் முண்ணனி இலக்கியவாதிகளை கோட்டோவியத்தில் பதிவு செய்துள்ளார்.

கோமலின் சுபமங்களாவில் இவர் வரைந்த நடுபக்க ஓவியங்கள் பெரிதாக சிலோகிக்கப்பட்டது.ஆனந்த விகடனில் மருது வரைந்த அனேக ஓவியங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது .

ஜனரஞ்சக பத்திரிக்கைகள் மற்றும் சிறு பத்திரிக்கைகளின் அன்பை ஒரு சேர பெற்ற ஓவியர்களில் மருது குறிப்பிடத்தக்கவர்.

An article by M.TROTSKY MARUDU.

M.TROTSKY MARUDU - WEBSITE

TO CONTACT.
M.TROTSKY MARUDU
3-D OLD TOWER BLOCK,NANDANAM,CHENNAI - 600035
PH - 24350817 / 24321522 /MOBILE:9884022655

 
 
By : அந்திமழை
Domain : trotskymarudu.andhimazhai.com/
Posted On: 25-Jul-05 02:23:42 AM
Artists
டிராட்ஸ்கி மருது
Advertising
Astrologers
Beauticians
CineStars
Choreography
Educationists / Education
Entrepreneurs
Financial Planners
IT Solutions
Hospital/Lab
Health/Fitness
Industries
Music Personals
Manpower consultancy
Matrimony
Publishers
Journalists
Way of Life
Poets
Restaurant/Food joint/Desert
Properties/Real Estate
Tours&Travels
Siddha/Ayurvedic
Religious services / Products
Senior Citizens Home
Veterinarians/Pet Clinics/Pet Shops
Writers
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact