Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?   •  என்னைக் கரையேற்றிவிடுங்கள்-நடிகர் கெஞ்சல்   •  கலைப்புலிசேகரனுக்குத் தடை   •  கொடுக்கல் வாங்கலில் வைரமுத்து மிகவும் கறாரானவர்   •  வெறும் 30, 40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம் :விஜயகாந்த்   •  அலட்சிய அரசு! அவதிப்படும் ஏழைகள் - போகிற போக்கில்...   •  எந்திரன் பின்னணி இசைச் சேர்ப்பு இலண்டனில்   •  காவலன் பாடல் வெளியீடு மலேசியாவில்   •  விக்ரம் படத்தில் இலியானா இல்லை   •  பெண்ணைத் தாக்கிய வழக்கில் தேடப்படும் சன் டிவி நிர்வாகிக்கு போலீஸே புகலிடம்: ஜெ.  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
click here
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 
 
 
கண்ணன் காதலி
-சம்பத் ச பெங்களூர், submitted on 29-Jul-10 02:29:47 PM, 150 Hits
அழகிய கண்ணை உடைய ஆண்டாளே
அவதார புரஷன் கண்ணனை மயக்கியவளே.

அவன் உன் கழுத்தைக் கண்டு மயங்கினானா?
மாலை தழுவியது கண்டு தயங்கினானா?

அன்புத் தமிழில் பாமாலை சூட்டினாய்
அதனைக் கண்டு இன்புற்றானா?

அந்த மாதவுனுக்கு மனதை
விடுத்து மயங்க வைத்தாயா?

அவதூறுகளைத் தாங்கி மாயையை வென்று
மாயக் கண்ணனை உன்னவன் ஆக்கினயா?

அவனியில் அன்பான அந்த வெண்ணை திருடனைத் திருடி விட்டாயா?
 
Rate this Poem ( current rating : 4 / 5 with 20 votes )
Poor Fair Good Excellent Great
 Recent Kavithai
கனவு காதலி
வைகுண்டம் பொந்தோங் மலேசியா
மாலை மயக்கம்...
கவி பாடும் கரும் குருவி
காரணம் தெரியாமலே...
கவித... கவித.... கவித ...
இனிது இனிது - ஒரு குழந்தையின் புலம்பல்
களவு...
கவிமுரசு வசந்தா.
ஒளி உடை கண்ணே
 Top Rated Kavithai
கனவு காதலி
வைகுண்டம் பொந்தோங் மலேசியா
இதயத்தின் துடிதுடிப்பு
காதல் பரிசு
காணாது காமம்
தீபாவளி
இதயம் இடித்தாச்சி
அலுவுலக திரபதைகள்
துயில்
மன அதர்வு
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact