| |
| 10 நாள்களுக்கு முன்பே ஜெ.ஆர்ப்பாட்டம் |
| Created On 31-Jul-10 12:02:47 AM |
|
அதிமுக சார்பில் விலை உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 24ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்; அதில் நானே தலைமை ஏற்பேன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். திடீரென அந்த நிகழ்ச்சி 14ம் தேதியன்றே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
| |
|