Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  சரத் பொன்சேகா தரதரவெனக் கைது-உடனிருந்த மனோ கணேசன் விவரிப்பு   •  'கனகாவுக்குத் திருமணம் ஆகவில்லை,மன அழுத்ததால் அப்படிப் பேசுகிறார்'   •  'பத்மவிருது-அரசிடம் முறையிடவேண்டும்'   •  தூக்கிநிறுத்துவோரே தூக்கிப்போடுவார்கள்- கருணாநிதி   •  'துரோக டெல்லி, கேடுசெய்த கேரளம்'மதுரையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்   •  பிரதமர் கூட்டத்தால் பலன் இல்லை - 19ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்   •  ஜெயராமுக்கு மன்னிப்பு, நாம் தமிழருக்குசிறை என்பது மோசடி - சீமான்   •  எல்லைப் பாதுகாப்பில் தமிழகத்துக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்-ஸ்டாலின்   •  நேரம்கேட்ட அழகிரி சந்திக்க வரவில்லை:மக்களவைத் தலைவர்   •  கனகா மீது வழக்கு - ஆவி அமுதா  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 
 
 
'யாதும் ஊரே' - சிற்றிதழ் அறிமுகம் 35
Created On 01-May-06 03:00:57 PM
"அருமைத் தமிழ் மொழியை
ஆட்சியில் ²ற்றல் செய்யார்
«ருமைகள் சொல்வாரடி - கிளியே
பேச்சினில் வல்லாரடி.
தாய்மொழிக் கல்வி ஓங்கத்
தம் கடன் ஆற்றல் செய்யார்
வாய்கள் கிழியச் சும்மா - கிளியே
வாழ்க தமிழே என்பர்"
-ம.இலெ.தங்கப்பா
(யாதும் ஊரே - 2006, ஏப்ரல்)

போலித் தமிழினத் தலைவர்களை அம்பலப்படுத்தும் இது போன்ற படைப்புகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் 'யாதும் ஊரே' பல்சுவை மாத இதழ். இதன் ஆசிரியர் நா.வை.சொக்கலிங்கம். 1997 ஜனவரியில் 'நம்ம ஊரு' எனும் பெயரில் பல்சுவை திங்களிதழாகத் தொடங்கப்பட்டு அதே வருடம் அக்டோபர் மாதம் வரை நம்ம ஊரு எனும் பெயரிலேயே தனிச்சுற்று இதழாக வெளிவந்து கொண்டிருந்தது.

"சமூகத்தின் அடித்தளத்தை அமைத்துத் தரும் சிந்தனையாளர்களின் தொண்டனாக இந்த இதழ் உங்களுக்குப் பணியாற்றும். கதை, கவிதை, கட்டுரை, இலக்கிய ஆய்வுகளுடன் உள்ளுர்பிரச்சினைகளையும் உங்கள் முன்னால் வைக்கும். யாருடைய உள்ளத்தையும் வேதனைப் படுத்துவதற்காக அல்ல. விரைந்து செயலாற்ற என்கிற அறிவிப்புடன் 'நம்ம ஊரு' முதல் இதழ் வெளிவந்தது. பவா சமத்துவன் சிறுகதை, டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நேர் காணல், சுரதா கவிதை, போன்ற படைப்புகளும் அரசியலில் நிகழ்ந்த முக்கிய நிகழ்சிகளும், உள்ளுர் பிரச்சினைகள், பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் போன்றவற்றுடன் உள்ளுர் இளைஞர்களின் படைப்புகளும் முதல் இதழில் வெளியாகியுள்ளன.

1997 நவம்பரில் 'யாதும் ஊரே' எனப் பெயர் மாற்றம் பெற்று பதிவுப் பெற்ற இதழாக வெளிவரத் தொடங்கி தொடர்ந்து இன்னும் பல்சுவை மாத இதழாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை (ஏப்ரல் 2006) 93 இதழ்கள் வெளிவந்துள்ளன. தமிழ்த் தொடர்பான போராட்டச் செய்திகள், ஈழத் தமிழர் குறித்த செய்திகளுடன் பெரியார் கருத்துகள் சார்ந்து இயங்குபவர்களின் படைப்புகள் யாதும் ஊரே இதழில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இவ்விதழில் வெளியாகும் கேலிச் சித்திரங்கள் மிகவும் முக்கியமானதாகும். இதில் வரும் கேலிச் சித்திரங்களை பல்வேறு இதழ்கள் எடுத்துக் கையாள்கின்றன. தமிழ், தமிழர் நலம் சார்ந்து பிற இதழ்களில் வெளிவருகின்றவற்றை எடுத்து இவ்விதழில் மறுபிரசுரம் செய்வதும் உண்டு. அதே போல இவ்விதழில் வரும் கட்டுரைகள் பிற இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்படுவதும் உண்டு. நூல் அறிமுகம் பகுதியில் பல நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

பெருஞ்சித்திரனார், தணிகைச் செல்வன், இன்குலாப், பழ.நெடுமாறன், பொன்.செல்வகணபதி, அனுவெண்ணிலா, சா.முத்துக்குமரன், சுப.வீரபாண்டியன், கி.த.பச்சையப்பன், ப.சுந்தரராசன், இளங்குமரனார், தமிழண்ணல், அருண்மொழி, மறைமலையான், கவிபூங்குன்றன், போன்றோரது படைப்புகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன.

ஜனவரி 2004லிருந்து ஒவ்வொரு இதழும் ஒரு சிறப்பிதழாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. முதல் சிறப்பிதழ் 'பாவாணர் - நெடுமாறன்' சிறப்பிதழாக வெளிவந்தது. கேலிச்சித்திரம் சிறப்பிதழ், புரட்சி கவிஞர் சிறப்பிதழ், அயோத்தி தாசர், மயிலை சீனி.வேங்கடசாமி, அம்பேத்கர், புதுமைப்பித்தன் ஆகியோரது சிறப்பிதழ்கள் வெளிவந்துள்ளன. மார்ச் 2006 இதழ் தி.க.சி சிறப்பிதழாகவும் ஏப்ரல் 2006 இதழ் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளது.

பல்வேறு அமைப்புகள் இவ்விதழைப் பாராட்டி பரிசளித்துள்ளன. தமிழிச் சிற்றிதழ்ச்சங்கத்தின் 2002ஆம் ஆண்டுக்கான 'சிறந்த சிற்றிதழ்' பரிசை 'யாதும் ஊரே' பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பற்றி.....
நா.வை.சொக்கலிங்கம், சென்னை துறைமுகத்தில் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆவடிப் பட்டியில் பிறந்து சென்னை வாசியாகவிட்ட இவருக்கு தற்போது வயது 70. பம்மல் நாகல்கேனி தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். இச்சங்கத்தின் சார்பில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பொதுச் சேவையும் செய்து வருகிறார். தலைநகர் தமிழ்ச் சங்கம் இவருக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சந்தா மற்றும் முகவரி:
தனிஇதழ் - ரூ.8.00
ஆண்டுக்கட்டணம் - ரூ.100.00
புரவலர் கட்டணம் - ரூ.3000.00

முகவரி
நா.வை.சொக்கலிங்கம்,
யாதும் ஊரே இதழ்,
6, ஆனந்தன் தெரு,
திருவள்ளுவர் நகர்,
பம்மல், சென்னை - 600 075.
தொ.பேசி - 044-22485166

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை
தமிழ் நேயம்
Interviews
நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும் - ஈழத் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
தமிழர்கள் வளர வேண்டுமானால் அவர்களை பணம் சம்பாதிக்க தூண்ட வேண்டும் :ஜெயகிருஷ்ணன்
கற்றது தமிழ்..கிடைத்தது சிறப்பு..- துணைத் தேர்தல் ஆணையர் ஆர்.பாலகிருஷ்ணன்
60,000 டூ 213 கோடி பயணம் - MAFOI கே.பாண்டியராஜன்
எந்த படைப்புமே ஒரு மாற்றத்திற்கு உலகை எடுத்துப் போக வேண்டும் -சந்திரலேகா
more
Special
தமிழச்சியை இழிவு படுத்திய நடிகர் ஜெயராமுக்கு தண்டனை வழங்க கோரிக்கை
இலக்கிய எழுத்துகளுக்குச் சுவாரசியம் எதிரானது?! - கவிஞர் சுகுமாரன்
தமிழனுடைய முழுமையான வரலாறு எப்போது கிடைக்கும்..
புதுக்கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது - ஞானக்கூத்தனுக்கு சாரல் விருது
வாழ்வின் துயரங்களைக் கேலிசெய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞனாகிறான் - 'நினைவின் தாழ்வாரங்கள்'
more
Columns
'ஒரு சினிமா இயக்குநராக அரவிந்தனின் எந்தப் படமும் சீரியசானதல்ல' -சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் - 83
அழகிரியின் பிறந்த நாள் செய்தி... - மிஸ்டர் நாரதர்...
தத்துவத்தை விட நம்பிக்கைக்கு முக்கியத்துவம் - சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் 82
ஜெயலலிதாவை வைத்து காங்கிரஸ் நடத்திய திருவிளையாடல்...- மிஸ்டர் நாரதர்..
"மாண்புமிகு மக்கள் விரோதிகள்" - போகிற போக்கில்...
more
General
Where Are All The Great Kids Websites? By Daniel C Errante
Rapid Weight Loss - Is This Possible? By Cat Archer
How to Memorize Everything - Be a Human Computer By Pushpa Pal Singh
It Is All About The Approach! By Diane Dutchin
Making A Great First Impression On Women by Dharmesh Patel
more
Articles
Tips to Improve Your English By J Finnis
46 Ways Children Can Change Our Lives By Michael Rechichi
How To Lose Weight And Be Healthy By Damian Power
How To Show A Child That You Do Care By Greg Wadel
Teenagers- a Great Asset to Save You Money, Time, and Heartache! by Shevach Pepper
more
சினிமா
'கனகாவுக்குத் திருமணம் ஆகவில்லை,மன அழுத்ததால் அப்படிப் பேசுகிறார்'
2008ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் - நான் கடவுளுக்கு 2 விருது / சிறந்த இயக்குநர் பாலா
ஆயிரத்தில் ஒருவனும் முள்ளிவாய்க்கால் அவலமும் - - திரை விமர்சனம்
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கிராம்மி விருதுகள்
டிசம்பர் 27-ந்தேதி - நடிகை ரம்பாவிற்கு திருமணம்
more
தலைப்புச்செய்திகள்
சரத் பொன்சேகா தரதரவெனக் கைது-உடனிருந்த மனோ கணேசன் விவரிப்பு
'பத்மவிருது-அரசிடம் முறையிடவேண்டும்'
தூக்கிநிறுத்துவோரே தூக்கிப்போடுவார்கள்- கருணாநிதி
'துரோக டெல்லி, கேடுசெய்த கேரளம்'மதுரையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
பிரதமர் கூட்டத்தால் பலன் இல்லை - 19ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்
more
Careers
20 Tips to Dress for Success by thurrz
How To Be A Master Salesperson by donyates
Recognizing Your Skills and Abilities bySusanE
Let Your Dreams Lead You to a New Career bSusanE
How To Become A Computer Programmer Without A College Degree
more
Team buliding
Workplace Violence: Myths and Mitigation - By Fred Burton and Scott Stewart
Executive Coaching for Employee Engagement - Is Your Workforce Fully Engaged? - By Maynard Brusman
Five Important Tips For Organizing a Team Building Event By Anirban Bhattacharya
Using the MasterMind Process in Your Team By Kenneth Wallin
Leadership and Team-Building - Creating a Culture of Courageous Communication By Ira Chaleff
more
news to use
தமிழ்த்தாய் வாழ்த்து
பாரதிதாசன் ஆத்திச்சூடி
பாரதியார் ஆத்திச்சூடி
அட்டகாசமான 'அழகி'
கந்தர் சஷ்டிக் கவசம்
self development
Acknowledging Courage in the Face of Challenge By Cathy Bowles
Are You Awake in Your Life? By Deborah Porter
3 Easy Steps to Improve Your Memory! By Arthur Musaelian
6 Fun Ways to Teach Children About Money By DJ Britton
Let Your Feelings Inform Your Decisions and Not Your Social Acceptances By Hesbon Kerongo
more
Pet Care
Pet Care - 5 Easy Ways to Keep Happy Pets By Donald Mckenzie Jr
Pets and Exercise - A Great Fit By Erik Weinstein
Trust And Training Your Dog by Randy Jones
Why The World Needs Pets by Bill Clanton
The Seven Deadly Doggy Tips by David A. Eaton
more
Relationship
How to Talk to a Woman - Things You Should Be Aware of By Anderson Martinez
Do You Want to Make Up With Your Spouse? Here Are Two Things You Must Do First By Sylvia Rolfe
Afraid That You Are Losing Yourself? Take Control Back in Your Relationship By Tina L. Jones
How to Measure Success in Personal Relationships By Darlene Sanchez
Why Most Men Love Curvy Women By Sandy Francis
more
Women
Relationships and Women By Samantha S Richardson
Female Self Defense Tips - Learn How To Save Your Life By Francis K Githinji
5 Professional Tips On How To Apply Make Up By Marta Orlowska
Status of Women By Dr. Gomathi Viswanathan
Women's Self Defense-Hot Tips By Jack Krohn
more
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact