Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?   •  என்னைக் கரையேற்றிவிடுங்கள்-நடிகர் கெஞ்சல்   •  கலைப்புலிசேகரனுக்குத் தடை   •  கொடுக்கல் வாங்கலில் வைரமுத்து மிகவும் கறாரானவர்   •  வெறும் 30, 40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம் :விஜயகாந்த்   •  அலட்சிய அரசு! அவதிப்படும் ஏழைகள் - போகிற போக்கில்...   •  எந்திரன் பின்னணி இசைச் சேர்ப்பு இலண்டனில்   •  காவலன் பாடல் வெளியீடு மலேசியாவில்   •  விக்ரம் படத்தில் இலியானா இல்லை   •  பெண்ணைத் தாக்கிய வழக்கில் தேடப்படும் சன் டிவி நிர்வாகிக்கு போலீஸே புகலிடம்: ஜெ.  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 

All
தென்றல் சுடும் நேரம் ....  Good (228 votes)
கையிலே இருந்த கடைசி யூரோவும் முடிந்து விட்ட நிலையிலே இனி என்ன செய்வது என்ற கேள்வியே அவனைக் குடைந்து கொண்டிருந்தது.கோப்பையிலே இருந்த தேனீரை உறிஞ்சிக் கொண்டான். உடலை நடுங்க வைத்த குளிருக்கு அந்த சுடு நீர் இதமாகவே இருந்தது. தங்கியிருந்த வீட்டுக்கு இன்னும் பணம்   மேலும்...
- மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) , 22-Nov-07 12:18:10 AM
 
தாத்தா  Good (400 votes)
தேதி: 01.08.2007

முகமெல்லாம் மலர்ச்சி. மருகளின் தனி உபச்சாரம் தாத்தாவிற்கு. குளித்த வேகத்தில் சூடான காப்பி. பூசை முடித்த கையோடு ஆவி பறக்க இட்லியும், தேங்காய் சட்னி காலை டிபன் தாத்தாவிற்கு வலம் வர, பிறகு வேலைக்கு செல்லும் அவசரத்திலும் கரிசனத்தோடு மகன் மாத்திரைகளை   மேலும்...
- புதியவன் , 14-Aug-07 06:42:16 PM
 
தீர்ப்புகள் மாறுவதில்லை  Good (255 votes)
மேமாதத்தின் அக்னிநட்சத்திர வெயில்,வெகுதீவிரமாக வெளியே அலைந்து கொண்டிருந்தது. மலைக்கோட்டை எதிரே இருக்கும் கடைகளில் விடுமுறைக்கால கொண்டாட்டக் கூட்டங்களால் நிரம்பியிருந்தது. வீட்டு பெண்களும் குழந்தைகளுமாய் சேர்ந்து வெயிலை பொருட்படுத்தாமல் கடை கடையாய் ஏறி   மேலும்...
- கீதாஞ்சலி பிரியதர்ஷினி , 14-Jun-06 08:40:54 PM
 
   
 Recent Stories
எந்தன் அழகி
உள்ளத்தை உணர்ந்துக்கொள்
கபரஸ்தான் கதவு!
மரணம்
சுத்தம்!
என் பெயர் ஒளரங்கசீப்!
ÐñÎ À¢Š¸ð!
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!
நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு
¯ûÇ¢ÕóÐ §¸ðÌõ ÌÃø!
 Top Rated Stories
சிவப்பாய் ஓர் ஞானம்
நட்புத் தேவதையே...
உயிர்வலி!
நவரத்தின மோதிரம்
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!
தாத்தா
நிகழ்வுகள்
ஆசானுக்கு பாடம்
நங்கூரம்
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact