Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?   •  என்னைக் கரையேற்றிவிடுங்கள்-நடிகர் கெஞ்சல்   •  கலைப்புலிசேகரனுக்குத் தடை   •  கொடுக்கல் வாங்கலில் வைரமுத்து மிகவும் கறாரானவர்   •  வெறும் 30, 40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம் :விஜயகாந்த்   •  அலட்சிய அரசு! அவதிப்படும் ஏழைகள் - போகிற போக்கில்...   •  எந்திரன் பின்னணி இசைச் சேர்ப்பு இலண்டனில்   •  காவலன் பாடல் வெளியீடு மலேசியாவில்   •  விக்ரம் படத்தில் இலியானா இல்லை   •  பெண்ணைத் தாக்கிய வழக்கில் தேடப்படும் சன் டிவி நிர்வாகிக்கு போலீஸே புகலிடம்: ஜெ.  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 

All
பொறுப்பு  Good (307 votes)
சற்று தூரத்தில் செல்வது 'கிட்டு' தான் அவனை உரக்க கூப்பிடலாமா? வேண்டாம் வேகமாக ரெண்டு எட்டு வைத்தால் நெருங்கி விடலாம்.

கிட்டை நெருங்கிய போது எனக்கு லேசாக மூச்சிறைத்தது.கிட்டு எதேச்சையாய் திரும்பினான்.

'கிரவுண்டுக்கா'

'ஆமா சாயங்காலம் நமக்கு வேறென்ன வேலை   மேலும்...
- திவ்யபிரபந்த் , 29-Jan-06 08:59:27 PM
 
நியாயங்கள்  Good (277 votes)
"டேய் மச்சி, நம்ம தினேஷ் செத்துட்டான்டா" மூச்சிரைத்துக்கொண்டே அதிர்ச்சி கலந்த குரலில் சொன்னான் அவனுடைய நண்பன் கார்த்திக்.

அப்பொழுது அவன் மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தான். அடுத்த நாள் Pharmacology எக்ஸாம். குடினமான பாடங்களில் ஒன்று.   மேலும்...
- இரா.புத்தன் , 14-Aug-07 11:47:11 AM
 
என் விழியில் நீ இருந்தாய்!  Good (261 votes)
"என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய்? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே?" என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப் போன அசோகனை நிறுத்தினான், மோகன். திடுக்கிட்டுத் திரும்பிய அசோக் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்து விட்டு   மேலும்...
- சி. ஜெயபாரதன், கனடா , 14-Jan-06 06:15:59 AM
 
கரையும் கணங்கள்  Good (233 votes)
என் இரண்டு வயது மகளை பாலர்பள்ளியிலிருந்து அழைத்து வர புறப்பட்டேன்..

பள்ளி வீட்டிற்கு அருகில் இருந்ததால் நானே கொண்டுவிடுவதும்,அழைத்துவருவதும் வழக்கம்..

பள்ளியை அடைந்ததும் எனக்காகவே காத்திருந்தவள் ஓடோடி வந்தாள்

ஒரு கையில் அவளை பிடித்தவாறு வீட்டிற்கு   மேலும்...
- மீனாகுமாரி , 30-Aug-07 11:38:01 PM
 
முரண்பாடு  Good (227 votes)
அந்த ஊரின் முக்கிய பிரமுகர் காரில் வருகிறார்.

தலைவா என ஒடோடி வருகிறான் கோபால்..

வாப்பா என்ன விசயம் என்கிறார்.

எங்க ஊர்ல இருக்கிற ஏழை புள்ள படிக்க உதவி கேட்டு மனு அய்யா....

மறக்காம கொடுத்துடுங்க அய்யா...


சரிப்பா கண்டிப்பா தரேன்....

கையெடுத்து   மேலும்...
- சகாயமேரி மரியஜோசப் , 12-Aug-08 04:49:40 PM
 
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!  Good (204 votes)
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!

±Š. «÷„¢Â¡

Áì¸òÐìÌô À½õ ÒÈôÀÎÈÐìÌ ¦ÃñÎ ¿¡¨Ç츢 ÓýÉ¡Ê, ÐÅ¡ ¦ºïÍ ÅÆ¢ÂÛôÒÈì Üð¼òÐìÌ ²üÀ¡Î ¦ºïÍÕó¾¡Õ, '±ð¦¼ØòÐ' ÓŠ¾À¡. Ţ¡Æì¸¢Æ¨Á Áò¾¢Â¡Éõ Ö†÷ ¦¾¡Ø¨¸ìÌô À¢ýÉ¡Ä À¡ò¾¢†¡. «¨¾ò ¦¾¡¼÷óÐ ƒ¢Â¡ÀòÐýÛ, ¦º¡ó¾ Àó¾õ, «ì¸õÀì¸õ, ¦¾¡¢ïºÅí¸, ¦¾Õ측Ãí¸ ±øÄ¡òÐìÌõ «¨ÆôÒ þÕóÐîÍ. ¿¡¨ÄïÍ ¿¡û þ§¾ §Å¨Ä¡, «ÅÕõ «Å§Ã¡¼   மேலும்...
- ±Š. «÷„¢Â¡ , 27-Sep-08 10:49:00 AM
 
என் பெயர் ஒளரங்கசீப்!  Good (190 votes)
என் பெயர் ஒளரங்கசீப்!

எஸ்.அர்ஷியா



மேற்கு வானின் கீழ்புறத்தில், சூரியன் செங்குழம்பைக் கொட்டிவிட்டிருந்தான். வெம்மைத் தணிந்து, இதமானக் காற்று வீசத் துவங்கியிருந்தது. பகல் தொழுகையைத் தொடர்ந்து நடந்த உணவுக்குப் பின் புறப்பட்ட படை, வழியில் எங்கும்   மேலும்...
- எஸ்.அர்ஷியா , 04-Oct-08 06:56:29 PM
 
அன்னை!  Good (176 votes)
"உள்ளே உயிர் வளர்த்து, உதிரத்தால் பால் கொடுத்து...என்று சினிமாப் பாடலை மட்டும் ரசிக்கிறோம்... ஆனால், நம்மைப்பெற்ற தாய்க்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை மறந்துவிடுகிறோம். பத்து மாதங்கள் சுமந்து நம்மைப் பெற்றெடுத்த அந்த நடமாடும் தெய்வத்தை மதிக்காதவனும், மறப்பவனும்,   மேலும்...
- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு , 13-May-08 11:30:42 PM
 
இப்படியும் மனிதர்கள்...  Good (164 votes)
மதனின் வீட்டில் மொத்தம் 5 பிள்ளைகள். 5 பேரும் ஒரளவு படித்து வேலையில் இருக்கின்றனர்.

அவனுக்கு 2 தங்கைகள். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
எல்லோரும் பெற்றவர்களை பிள்ளைகளை கவனிப்பது இல்லை என்று உலகில் பொதுவான கருத்து நிலவுகிறது.

ஆனால் மதனின் பெற்றவர்கள்   மேலும்...
- சகாயமேரி மரியஜோசப் , 22-Jul-08 01:06:54 PM
 
அழகான உணர்வுகள்  Good (121 votes)
அதிக பதட்டத்துடன் ராஜசேகர் மருத்துவமனையில் அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டு இருந்தான். பதட்டமும், பயமும் அவனை வாட்டிக் கொண்டே இருந்தது. கவிதா குணமடைய கடவுளை வேண்டுவதா இல்லை வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். கவிதாவின் கண் சிகிச்சைக்காக எல்லா செலவுகளையும் முழு   மேலும்...
- குகன் , 12-Jul-07 10:15:45 AM
 
  Prev/முந்தையது Page/பக்கம் :1 2 3 4 5 6 7  Next/அடுத்தது  
 Recent Stories
எந்தன் அழகி
உள்ளத்தை உணர்ந்துக்கொள்
கபரஸ்தான் கதவு!
மரணம்
சுத்தம்!
என் பெயர் ஒளரங்கசீப்!
ÐñÎ À¢Š¸ð!
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!
நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு
¯ûÇ¢ÕóÐ §¸ðÌõ ÌÃø!
 Top Rated Stories
சிவப்பாய் ஓர் ஞானம்
நட்புத் தேவதையே...
உயிர்வலி!
நவரத்தின மோதிரம்
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!
தாத்தா
நிகழ்வுகள்
ஆசானுக்கு பாடம்
நங்கூரம்
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact