Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  வசந்தபாலன் படத்தில் சிக்கல்   •  அருள்நிதியின் அடுத்த படம்   •  இயக்குநர் சாமி மீது அனகாவுக்கு வருத்தம்   •  அவர்கள்தான் மத விரோதிகள் - சுகுமாரனின்'வேழாம்பல் குறிப்புகள்' 106   •  சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்:திருச்சியில் கருணாநிதி   •  நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்   •  ஜெ.வைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார்:விஜயகாந்த்   •  அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்   •  ஜெ. மீது அவதூறு வழக்கு   •  ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 

All
Search result for "" in first line
கபரஸ்தான் கதவு!
அரை அங்குல கனத்தில், இரும்புக்கம்பிகளால் ஆன கதவு, அது! பக்கத்துக்கு இரண்டு கீல்களைக் கொண்ட உயரமான இரட்டைக் கதவு. குத்துக்கீல்கள், ஓட்டை போடப்பட்ட கல்தூண்களில் நுழைக்கப்பட்டு, மறுபக்கப்பட்டை முனைமடித்து விடப்பட்டிருந்து.

ஒன்றுக்கொன்று மிகச்சரியாகப்   மேலும்...
 - எஸ். அர்ஷியா , 26-Nov-08 12:41:27 PM
 
அம்மாச்சி வீட்டுத் திண்ணை
அன்றும் என் அம்மாச்சியின் இருமல் சத்தம்கேட்டே படுக்கையை விட்டு எழுந்தேன். வடமாநிலத்திலிருக்கும் அம்மா அப்பா மாதமொருமுறை போன் போடுகையில் நான் மறந்ததே இல்லை அம்மாச்சியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று சொல்ல. எங்க அம்மாச்சி வீட்டின் திண்ணையில்   மேலும்...
 - க.ராஜ்குமார் , 21-Aug-08 02:24:49 AM
 
முரண்பாடு
அந்த ஊரின் முக்கிய பிரமுகர் காரில் வருகிறார்.

தலைவா என ஒடோடி வருகிறான் கோபால்..

வாப்பா என்ன விசயம் என்கிறார்.

எங்க ஊர்ல இருக்கிற ஏழை புள்ள படிக்க உதவி கேட்டு மனு அய்யா....

மறக்காம கொடுத்துடுங்க அய்யா...


சரிப்பா கண்டிப்பா தரேன்....

கையெடுத்து   மேலும்...
 - சகாயமேரி மரியஜோசப் , 12-Aug-08 04:49:40 PM
 
யார் ஊனமுற்றவர்?
அந்தி சாயும் அழகிய மாலை....
அது ஒரு ஊனமுற்றவர்கள் பயிலும் பள்ளியின் வண்டி....
சாலையில் வண்டி சென்றுக்கொண்டே இருந்த போது
ஒரு இடத்தில் வண்டியில் இருந்த ஒரு சிறுவன் பதற்றமாக கத்தினான்."அங்கே பாருங்க!! ஏதோ ஒரு விபத்து நடந்திருக்கு.நிறைய பேருக்கு அடிப்பட்டிருக்கு போல   மேலும்...
 - கோதை , 29-Jan-08 02:55:33 PM
 
குருவிக்குஞ்சு
அதிகாலை நேரம் நான் நடை பயிற்சிக்கு சென்றிருந்தேன்.

அந்த மலர் தோட்டத்தை அடுத்த சாலையில் நான்கு சுற்று சுற்றி நடப்பது என் வழக்கம்.
இன்று நான்காவது சுற்றில், பாதையில் ஒரு குருவிக்குஞ்சு.

மிரண்ட விழிகள், பளபளப்பான, கூரிய குட்டையான அலகு
வெளரிய சாம்பல்   மேலும்...
 - சமுத்ரா மனோகர், பஹ்ரைன் , 22-Sep-07 04:43:11 PM
 
ஜாதகம்
அன்றும் கூட்டம் அதிகம் தான்.....

இன்று எப்படியும் ஜோசியரை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர் அந்த தம்பதியர்..

''அடுத்து நீங்க போய்ப்பாருங்க'' ஜோசியர் உதவியாளர் பெருமாள் சொல்லிவிட்டு சென்றார்..

''வாங்க'' அவரை பார்த்தாலே போதும் ..கண்களில் அப்படி ஒரு   மேலும்...
 - மீனாகுமாரி , 18-Aug-07 01:37:52 AM
 
மனிதருக்கு இத்தனை முகங்களா?
அந்த அலுவலகம் வழக்கம்போல் கூட்டமாகவே இருந்தது..

ஒரு கோடி டெண்டர் கிடைத்ததில் ஏக மகிழ்ச்சியில் இருந்தார் கணபதி.
அவர் உதவியாளர் ஓடி வந்து சொன்னார்.

''வாங்க சார் ..அந்த ஆபீசரை பார்த்துட்டு வந்துருவோம்..பேரு பரமசிவம்..ரொம்ப நாணயமானவர்..கை சுத்தம்..இதுக்கு நிறைய   மேலும்...
 - மீனாகுமாரி , 15-Aug-07 10:00:15 PM
 
அழகான உணர்வுகள்
அதிக பதட்டத்துடன் ராஜசேகர் மருத்துவமனையில் அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டு இருந்தான். பதட்டமும், பயமும் அவனை வாட்டிக் கொண்டே இருந்தது. கவிதா குணமடைய கடவுளை வேண்டுவதா இல்லை வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். கவிதாவின் கண் சிகிச்சைக்காக எல்லா செலவுகளையும் முழு   மேலும்...
 - குகன் , 12-Jul-07 10:15:45 AM
 
சிவப்பாய் ஓர் ஞானம்
அன்று ஞாயிற்றுக்கிழமை.

அம்மா கொடுத்த இட்லியை அடுக்கிக் கொண்டிருக்கையில்...

"ரவி"

அழைப்புக் குரல் கேட்டு வெளியே வந்தேன். என் நண்பன் குமார் நின்று கொண்டிருந்தான்.

"வாடா குமார்" என்று அழைத்ததுதான் தாமதம். வேகமாய் என் காதருகே கிசுகிசுக்க, என் மனமோ   மேலும்...
 - புதியவன் , 17-Nov-06 06:42:01 PM
 
அவள்
அவள் சீக்கிரமே செத்து விடுவாள் என்பது எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அவளைப் பற்றிய அறிமுகம் நமக்குத் தேவையில்லாதது. சாகப் போவதைப் பற்றிய பதைபதைப்புகள் அவளிடமில்லையென்பதே எனக்கு அவளிடம் நெருக்கத்தை உண்டாக்கியது.
மற்றபடி அவள் சாதாரண வாழ்க்கை   மேலும்...
 - மா. ரமேஷ் , 07-Apr-05 01:10:27 AM
 
   
 Recent Stories
எந்தன் அழகி
உள்ளத்தை உணர்ந்துக்கொள்
கபரஸ்தான் கதவு!
மரணம்
சுத்தம்!
என் பெயர் ஒளரங்கசீப்!
ÐñÎ À¢Š¸ð!
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!
நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு
¯ûÇ¢ÕóÐ §¸ðÌõ ÌÃø!
 Top Rated Stories
சிவப்பாய் ஓர் ஞானம்
நட்புத் தேவதையே...
உயிர்வலி!
நவரத்தின மோதிரம்
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!
தாத்தா
நிகழ்வுகள்
ஆசானுக்கு பாடம்
நங்கூரம்
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact