Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  வசந்தபாலன் படத்தில் சிக்கல்   •  அருள்நிதியின் அடுத்த படம்   •  இயக்குநர் சாமி மீது அனகாவுக்கு வருத்தம்   •  அவர்கள்தான் மத விரோதிகள் - சுகுமாரனின்'வேழாம்பல் குறிப்புகள்' 106   •  சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்:திருச்சியில் கருணாநிதி   •  நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்   •  ஜெ.வைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார்:விஜயகாந்த்   •  அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்   •  ஜெ. மீது அவதூறு வழக்கு   •  ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 

All
Search result for "" in title
நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு
சீயக்காயுடன் சேர்த்தரைக்கக் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெந்தயம், பூந்திக்கொட்டை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோலுடன் செம்பருத்தி, ரோஜாப் பூவிதழ்களையும் பார்வதியம்மா தனித்தனியாய் எடுத்து வைத்திருந்தாள்.

இதையெல்லாம் காயவைத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்தரைத்து,   மேலும்...
 - எஸ். அர்ஷியா , 26-Sep-08 07:47:29 PM
 
நிழல் மனிதர்கள்
இரவு முழுவதும் தூங்கவில்லை.. கண்கள் எரிந்தன.

நடு இரவில் தூக்கி கொண்டு சென்றனர் தீபனை..என் மகன்..

உறவினர் வீட்டிலிருந்து திரும்பும்போதுதான் நாங்கள் வந்த கார் எதிரே வந்த லாரி மீது.........நினைக்க வேண்டாமே.. மறுத்தது மனது..

போலீஸ் கேஸ் என்பதால் இந்த அரசு   மேலும்...
 - மீனாகுமாரி , 07-Sep-07 01:50:32 AM
 
நங்கூரம்
ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை.
பிரசவம் பார்த்த மருத்துவச்சி ''ஐயே..பொட்டப்புள்ளல்லடா மருது''
சொல்லிவிட்டு சென்றது தெரியும்..

சிவத்தாயி குடிசை மூலையில் அமர்ந்தபடி கத்திக்கொண்டிருந்தாள்.

''அதெல்லாம் பாவம்டா..அவ இவ பேச்செல்லாம்   மேலும்...
 - மீனாகுமாரி , 29-Aug-07 04:01:56 AM
 
நியாயங்கள்
"டேய் மச்சி, நம்ம தினேஷ் செத்துட்டான்டா" மூச்சிரைத்துக்கொண்டே அதிர்ச்சி கலந்த குரலில் சொன்னான் அவனுடைய நண்பன் கார்த்திக்.

அப்பொழுது அவன் மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தான். அடுத்த நாள் Pharmacology எக்ஸாம். குடினமான பாடங்களில் ஒன்று.   மேலும்...
 - இரா.புத்தன் , 14-Aug-07 11:47:11 AM
 
நட்புத் தேவதையே...
"நித்யா... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகமணுமா...?"

"ஆமா சந்துரு...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி"


நிதானமாய் ஏறெடுத்து நோக்கினான் சந்துரு.

"சந்துரு...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான்   மேலும்...
 - புதியவன் , 22-Nov-06 07:24:05 PM
 
நவரத்தின மோதிரம்
மீன்கடையில் சர்லியுடன் பேசிக்கொண்டிருந்த போதுதான் கைபேசியின் குறுஞ்செய்திக்கான பிரத்யேக இசை ஒலித்தது.சென்னையிலிருந்து பாலபாரதி அனுப்பியிருந்தான்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்
போகித்திருநாள் வாழ்த்துக்கள் - பாலா'

'ரொம்ப முக்கியம்.. இந்த எஸ்.எம்.எஸ்   மேலும்...
 - அன்பாதவன் , 16-Sep-06 06:31:24 PM
 
நம்மவர்
நான் நன்று தூங்கி கொண்டு இருந்தேன். தூரத்தில் காலை பறவைகள் கூவுவது போல் ஒரு பிரம்மை.மெலிதாக தொலைபேசி மணி அடித்தது.யாராவது எடுப்பார்கள் என்று விட்டு விட்டேன்.சற்று நேரம் கழித்து திரும்பவும் மணி அடித்தது.

ஏதேதோ கனவுகள்.தொலைபேசியில் யாருடனோ பேசி கொண்டு   மேலும்...
 - நித்யா , 24-Oct-05 02:02:50 AM
 
நிகழ்வுகள்
ஒரு கயவனை போல காத்திருந்தேன். அவளின்

ஒவ்வொரு அசைவுகளையும் கடந்த ஒரு மாதமாக கூர்ந்து கவனித்து

வந்தேன். அவள் ஒன்றும் பேரழகி இல்லை. ஆனால் அவளின் சாந்தமான

முகமும் யாருக்கும் வளையாத அவள் மனோபாவமும் மற்றவர்களை

அவளை நோக்கி ஈர்த்தது.
ஆனால் என்னை ஈர்த்தது   மேலும்...
 - அம்பலவாணன் , 07-Apr-05 01:05:52 AM
 
   
 Recent Stories
எந்தன் அழகி
உள்ளத்தை உணர்ந்துக்கொள்
கபரஸ்தான் கதவு!
மரணம்
சுத்தம்!
என் பெயர் ஒளரங்கசீப்!
ÐñÎ À¢Š¸ð!
±ð¦¼ØòÐ ÓŠ¾À¡Å¢ý †ˆ À½õ!
நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு
¯ûÇ¢ÕóÐ §¸ðÌõ ÌÃø!
 Top Rated Stories
சிவப்பாய் ஓர் ஞானம்
நட்புத் தேவதையே...
உயிர்வலி!
நவரத்தின மோதிரம்
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!
தாத்தா
நிகழ்வுகள்
ஆசானுக்கு பாடம்
நங்கூரம்
மரணத்திற்கு பின்னாலொரு ஞாயிற்றுக்கிழமை
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact