‘என்ன வேணும் உனக்கு’ - லேட்டஸ்ட் க்ளிக்ஸை பகிர்ந்த நடிகை த்ரிஷா!

Staff Writer

தக் லைஃப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் த்ரிஷா, ’என்ன வேணும் உனக்கு’ என ட்வீட் போட்டிருக்கிறார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் ‘நீ தான் வேண்டும் செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர்.

அந்தவகையில், த்ரிஷா சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.