ஐந்து புத்தகப் பரிந்துரை...

சென்ற இதழ் தொடர்ச்சி

நடிகை  அபிராமி

1.       A Poem to Courage, Manohar Devadoss

2.       Becoming , Michelle Obama

3.       10% Happier , Dan Harris

4.       The Power of Now, Eckhart tolle

5.       The Art of Racing In The Rain, Garth Stein

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

1. வெட்டுப்புலி - தமிழ்மகன், மின்னங்காடி

2. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்

3. பெரியார்: இன்றும் என்றும், விடியல்

4. மெக்காலே, பழமைவாதக் கல்வியின் பகைவன், இரா.சுப்பிரமணி, சாளரம் வெளியீடு

5. அஞ்சலை அம்மாள் - ராஜா வாசுதேவன், தழல்

எழுத்தாளர் மதிவண்ணன்

1) அம்பேத்கர் நூல் தொகுப்பு வரிசை , டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், சமூகநீதி மற்றும் உரிமையளிப்பு அமைச்சகம்

2) பெரியார் நூல் தொகுப்பு வரிசை, குடியரசு தொகுப்பு, பெரியார் திராவிடர் கழகம்

3) புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ

4) பெரியார்: சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி.ஆர்,வ.கீதா, விடியல் பதிப்பகம், கோவை

5) ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், சி.புஷ்பராஜா, அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்

இயக்குநர் கோபி நயினார்

1. புத்தரும் அவர் தம்மமும் , டாக்டர் அம்பேத்கர் / தமிழில் பெரியார்தாசன்

2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ் / தமிழில் மு. சிவலிங்கம், பாரதி புத்தகாலயம்

3. புத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய்/ தமிழில் ரா.கிருஷ்ணையா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

4. நாளை மற்றுமொரு நாளே, ஜி.நாகராஜன், காலச்சுவடு

5. பண்டைய இந்தியா ,டி.டி. கோசாம்பி

தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்,

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பேராசிரியர் ராமன், முதல்வர், மாநிலக்கல்லூரி, சென்னை

1. காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பதிப்பாசிரியர்: சீனி. விசுவநாதன், அலையன்ஸ் பதிப்பகம், சென்னை.

2. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் பதிப்பாசிரியர்: வே.ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியீடு,சென்னை

3. புதுமைப்பித்தன் கதைகள், பதிப்பாசிரியர்: வீ.அரசு சீர் வாசகர் வட்டம், முதல் பதிப்பு : 2021

4. தி. ஜானகிராமன் சிறுகதைகள் பதிப்பாசிரியர்: சுகுமாரன் காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

5. கோ. கேசவன் நூல் தொகுப்பு (5 தொகுதிகள்), முதல் பதிப்பு: 2022, கோ.கேசவன் அறக்கட்டளை, சென்னை

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com