செய்திகள்
நாடளவில் காற்றுத்தரம் சிறந்தும் மோசமாகவும் விளங்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரம் 33 காற்றுத்தரக் குறியீட்டுப் புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தஞ்சாவூர் ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது.