விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநிலக் கட்சி எனும் அங்கீகாரம் கிடைத்திருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அக்கட்சிக்கு நேற்று இதற்கான தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.