செய்திகள்
தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கிறது என்று சென்னையில் அமித்ஷா சற்றுமுன் அறிவித்தார்.
சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதைக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநிலத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஓ.பன்னீர் விவகாரம் பற்றி கேட்டதற்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என்றார் அவர்.