தமிழக பா.ஜ.க.தலைவர் பதவியில் தான் மீண்டும் இடம்பெறப் போவதில்லை என்பதை அண்ணாமலை உறுதிப்படுத்தியுள்ளார். கோவை விமானநிலையத்தில் இன்று மதியம் அளித்த பேட்டியில் அவர் இதைக் கூறியுள்ளார்.