அக்.21இல் ககன்யான் விண்கல சோதனை ஓட்டம்!

ககன்யான்
ககன்யான் இஸ்ரோ
Published on

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பாதுகாப்பாக பூமிக்குக் கூட்டிவரும் ககன்யான் திட்டத்தின் சோதனையோட்டம் வரும் 21ஆம் தேதி நடத்தப்படுகிறது. அன்று காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ஆந்திரப்பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இந்த சோதனையோட்டம் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான பயிற்சியை ரசியாவில் இந்திய விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் பெற்றனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com