இந்தியா
சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்- சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டன.
மொத்தத்தில் 87.98 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டைவிட 0.65 விழுக்காடு மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.