4 மாநிலத் தேர்தல் முடிவு -
11 மணி முன்னிலை நிலவரம்
#AssemblyElections2023

4 மாநிலத் தேர்தல் முடிவு - 11 மணி முன்னிலை நிலவரம் #AssemblyElections2023

முற்பகல் 11 மணி நிலவரப்படி தெலங்கானாவைத் தவிர்த்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. 

மத்தியப்பிரதேசம்

மொத்தம்- 230

பா.ஜ.க.- 160

காங்.- 69

பிற-1

ராஜஸ்தான்

மொத்தம்- 199

பா.ஜ.க.- 109

பகுஜன் சமாஜ்- 3

காங்.- 73

பிற-14

தெலங்கானா

மொத்தம்- 119

காங்.- 64

பி.ஆர்.எஸ்.- 39

பா.ஜ.க.-12

ஏ.ஐ.எம்.ஐ.எம்.-3

பிற-1

சத்தீஸ்கர்

மொத்தம்- 90

பா.ஜ.க.-50

காங்.-38

பிற-2

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com