கர்நாடகா தேர்தல் வெற்றி : காங்கிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடகா தேர்தல் வெற்றி : காங்கிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகா தேர்தலில் தங்களை ஆதரித்தவர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்து, இதற்கு பிறகு இன்னும் வீரியத்துடன் செயல்படவேண்டும் என பாஜகவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com