பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!

தமிழ்நாட்டில் ஆறு முதல் பனிரெண்டு வரையிலான வகுப்புகள் வரும் ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்படுகின்றன. தொடக்கப்பள்ளி வகுப்புகள் ஜூன் 14 ஆம் தேதி திறக்கப்படுகின்றன.

கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதைத் தொடர்ந்து முதலமைச்சருடனான பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு.

logo
Andhimazhai
www.andhimazhai.com