தமிழ் நாடு
விஜய் ஆண்டனியின் மகள் (16) தன்னை மாய்த்துக்கொண்டார்!
நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனியின் மகள், மீரா. 16 வயது பிள்ளையான இவர், சென்னை, சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் படித்துவந்தார். இன்றைய காலையின் துயரமாக, சிறுமி மீரா தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்டார்.