நடிகை கீர்த்தி சுரேஷ் -அந்தோனி தட்டில் திருமணம் 
சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண ஆல்பம்!

Staff Writer

நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது. மணமக்களின் குடும்பத்தினரும் சில திரையுலக பிரபலங்கள் மட்டும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

சரியாக இன்று காலை காலை 9.40க்கு கீர்த்தி சுரேத் - அந்தோனிக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது சமூக ஊடக பத்தில் பகிர்ந்துள்ளார்.