சில்லென்று பெய்து கொண்டிருக்கும் அடை மழையோடு இசையும் பாடலும் நிரம்பி வழிந்தால் எப்படி இருக்கும்...?
வெள்ளமென நிரம்பி வழியும் மழை பாடல்கள் குறித்து தனி புத்தகமே கொண்டு வரலாம் என்றாலும், மழை பெய்யத் தொடங்கும் போதெல்லாம் இன்ஸ்டா, ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக ஊடகங்களில் வைரலாகும் மழை பாடல்கள் குறித்து ஒரு பட்டியல் போட்டோம்.
இந்தாங்க மனதை நனைக்கும் அந்த ப்ளே லிஸ்ட்...
1. ஆடை முழுவதும் நனைய நனைய (நம் நாடு)
2. மழை பொழிந்து கொண்டே இருக்கும் (குடும்பத் தலைவன்)
3. மேகம் கருக்குது மழை வர (ஆனந்த ராகம்)
4. பொன்வானம் பன்னீர் தூவுது (இன்று நீ நாளை நான்)
5. மேகம் கருக்கயிலே புள்ள தேகம் குளிருதடி (வைதேகி காத்திருந்தாள்)
6. பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் (பாயும் புலி)
7. தென்மேற்கு பருவ காற்று (கருத்தம்மா)
8. மழை வருது மழை வருது (ராஜா கைய வெச்சா)
9. ஓஹோ மேகம் வந்ததோ (மெளன ராகம்)
10. வான் மேகம் (புன்னகை மன்னன்)
11. ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா (தெனாலி)
12. சின்ன சின்ன தூறல் என்ன (செந்தமிழ் பாட்டு)
13. வெண்மேகம் முட்ட முட்ட (குரு)
14. மேகம் கருக்குது (குஷி)
15. ஏ நிலவே ஏ நிலவே (முகவரி)
16. மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை(அறிந்தும் அறியாமலும்)
17. சின்ன சின்ன மழைத்துளிகள் (என் சுவாச காற்றே)
18. என்னை கொஞ்ச கொஞ்ச வா மழையே (ஆதி)
19. விண்ணோடு மேளச்சத்தம் என்ன (மழை)
20. அடடா மழைடா (பையா)
21. மழையே மழையே (ஈரம்)
22. மழை பெய்யும் போது (ரேணிகுண்டா)
23. மழை நின்ற பின்பும் (ராமன் தேடிய சீதை)
24. சொட்ட சொட்ட நினையுது தாஜ்மஹால் (தாஜ்மஹால்)
25. ஒரு வெட்கம் வருதே (பசங்க)
இந்த பட்டியல் போதுமா?