இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - கேண்மை

Staff Writer

இன்று ஒரு சொல் - கேண்மை

பொருள் :

1. நட்பு - வினைதீயார் கேண்மை (நாலடியார்)

2. கண்ணோட்டம் (திவாகர நிகண்டு)

3. உறவு - பழங்கேண்மை கண்டறியாதேன்போல் (கலித்தொகை)

4. வழக்கு - கிளைஞரி னெய்தாக் கேண்மையு முடைத்தே (நம்பியகப்பொருள்)