இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - கொழுநன்

Staff Writer

இன்று ஒரு சொல் - கொழுநன்

பொருள் : கணவன், இறைவன்

திருக்குறள் :

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை