நுவல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல்- நுவல்

Staff Writer

இன்று ஒரு சொல்- நுவல்

பொருள் :

நுவல் = சொல்

நுவல்-தல் = 1. சொல்லு-தல்; ’அளவு நுவன்றிசினே’ -தொல்காப்பியம். 2. விரும்புதல்

நுவல்வோன்= ஆசிரியன் (நன்னூல்)

நுவற்சி= சொல்லுகை (நன்னூல்)