இன்று ஒரு சொல் - ஞமலி 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - ஞமலி

Staff Writer

இன்று ஒரு சொல் - ஞமலி

பொருள் : நாய், மயில்

இலக்கியத்தில் :

கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை (பட்டினப்பாலை) - கூர்மையான நகங்களை உடைய நாய்

எல் உம் எல்லின்று ஞமலி உம் இளைத்தன (நற்றிணை) - வேட்டைநாய்களும் களைப்படைந்தன