இன்று ஒரு சொல்- புள்ளுவம் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - புள்ளுவம்

Staff Writer

இன்று ஒரு சொல் - புள்ளுவம்

பொருள் :

1. பறவையின் ஓசை (சீவக சிந்தாமணி)

2. பொய், வஞ்சகம் - புள்ளுவம் பேசாதே போகு நம்பீ (நாலாயிர திவ்விய பிரபந்தம்)

புள்ளுவன் - பாலைநில மகன் (சூடாமணி), கீழ்மகன் (பிங்கல நிகண்டு)