இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - செக்கர்

Staff Writer

இன்று ஒரு சொல் - செக்கர்

பொருள் :

1. சிவப்பு - சுடுதீவிளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற (புறநானூறு)

2. செவ்வானம் - செக்கர்கொள் பொழுதி னான் (கலித்தொகை)