இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - நனி

Staff Writer

இன்று ஒரு சொல் - நனி

பொருள் :

மிகுதி, அதிகம், கூடுதல்.

புழக்கம் :

மிகவும் நன்றி. மிகவும் வருந்தினார்.

இலக்கியத்தில் :

வந்து நனி வருந்தினை வாழியென் னெஞ்சே (அகநானூறு)