இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - கடிது

Staff Writer

இன்று ஒரு சொல் - கடிது

பொருள் : கடுமை, விரைவாக, மிகவும்.

இலக்கியத்தில் : 

உருத்திரன் வந்தனன் கடிதில் (கந்தபுராணம்)

மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்

கைசென்று தாங்கும் கடிது (நன்னெறி)

உடையான்றாள் சேர்தல் கடிதினிதே (இனியவை நாற்பது)