இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல்- வேழம்!

Staff Writer

இன்று ஒரு சொல் - வேழம்

பொருள் : யானை, கரும்பு, மூங்கில், விளாம்பழத்துக்கு ஏற்படும் ஒரு நோய், கயிறு, நாகம், ஒரு வகை பூச்சி. 

இலக்கியத்தில் :

இரவுப்புன மேய்ந்த வுரவுச்சின வேழம் (அகநானூறு)

வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது (நல்வழி)

வேழப் பழனத்து நூழிலாட்டு, கரும்பின் எந்திரம், கட்பின், ஓதை... (மதுரைக் காஞ்சி)