இன்று ஒரு சொல் - மீகாமன்பொருள் :மாலுமி (திவாகர நிகண்டு). இலக்கியத்தில் : மரக்கல மீகாமர் (மதுரைக்காஞ்சி)மீகான் என்றும் வழங்கப்படும். நான்முகன் மீகானா (தண்டியலங்காரம்)