இன்று ஒரு சொல் - கரவுபொருள்: 1. மறைவு 2. வஞ்சனை- களவறிந்தார் நெஞ்சிற் கரவு (திருக்குறள்)3. களவு (திவாகர நிகண்டு) 4. பொய்5. முதலை - கரவார்தடம் (திவ்விய பிரபந்தம்)