இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - அழல்

Staff Writer

இன்று ஒரு சொல் - அழல்

1. நெருப்பு. கந்தபுராணம்)

2. தீக்கொழுந்து. தீயழ றுவைப்ப (பரிபாடல்)

3. வெப்பம். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம் (நாலடியார்)

4. உறைப்பு. அழற்

அழல்காய்