இன்று ஒரு சொல் - வேட்டுவன் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - வேட்டுவன்

Staff Writer

இன்று ஒரு சொல் - வேட்டுவன்

பொருள் விளக்கம் :

1. வேடன்- வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (திருக்குறள்)

2. வேட்டைக்குச் செல்வோன் - யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநானூறு)

3. குறிஞ்சி நிலத்திற்குரிய ஆடவன்- ஆயர் வேட்டுவர் (தொல்காப்பியம்)

4. குளவி (பிங்கல நிகண்டு). வேட்டுவ னாமப் புழுப்போல் (திருவாசகம்)

5. மகம் நட்சத்திரம் (பிங்கல நிகண்டு)