இன்று ஒரு சொல் - அளகுபொருள் :1. கோட்டான், கோழி, மயில் ஆகியவற்றின் பெண் (தொல்காப்பியம்)2. சேவல் - அளகைப்பொறித்த கொடியிளையோன் (திருவிளையாடல் புராணம்) 3. கார்த்திகை நட்சத்திரம் (பிங்கல நிகண்டு)