இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - நுகைவு

Staff Writer

இன்று ஒரு சொல் - நுகைவு

பொருள்:

1. தளர்வு

2. தளர்ந்தது

3. மெதுவான தன்மை

4. தணிவு

5. மனக்கனிவு

6. பொருளுதவி.