இன்று ஒரு சொல் - இடும்பை
பொருள் :
1. துன்பம் - ஏமஞ் சாலா விடும்பை (தொல்காப்பியம்)
2. தீமை - பூதம் . . . இடும்பை செய்திடும் (மணிமேகலை)
3. நோய் - கரப்பிடும்பை யில்லா ரைக் காணின் (திருக்குறள்)
4. வறுமை - இடும்பையா லடர்ப்புண்டு (நாலாயிர திவ்விய பிரபந்தம்)
5. அச்சம் (திவாகர நிகண்டு)