இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் : குரவு

Staff Writer

இன்று ஒரு சொல் : குரவு

பொருள்:

1. குரா மரம் - குரவுவார் குழன்மடவாள் (திருவாசகம்)

2. ஆசிரியத் தன்மை - அருந்தமிழ்க் குரவுபூண்ட (காஞ்சிப்புராணம்)

3. நறுமணம்