இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - அறல்

Staff Writer

இன்று ஒரு சொல் - அறல்

பொருள்:

1. அறுகை

2. அறுத்துச் செல்லும் நீர் - எக்கர் போழ்ந்தறல் வார (கலித்தொகை)

3. அரித்தோடுகை - மட்டறனல் யாற்று (புறநானூறு)

4. நீர்

5. நீர்த்திரை (திவாகர நிகண்டு)

6. கருமணல் - தண் ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணிமேகலை)

7. மயிர்ச்சுருட்டல் (பெரும்பாணாற்றுப்படை)

8. சிறு தூறு (திவாகர நிகண்டு)

9. மகிழ்ச்சி, சொத்து, திருமணம்