இலக்கியம்

இன்று ஒரு சொல் - அரக்குதல்

Staff Writer

இன்று ஒரு சொல் - அரக்கு-தல்

பொருள் :

1. மறைவாக இருத்தல், கரத்தல்

2. துடைத்தல் - பெரு மதர் மழைக்கண் வருபனி யரக்கி (சிலப்பதிகாரம்)

3. வாய் நிறைய உண்ணுதல் - ஆடு குழையரக்குகிறது