இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - கோன்மை

Staff Writer

இன்று ஒரு சொல் - கோன்மை

பொருள் விளக்கம்:

1. கோன்மை = அரசாட்சி - பாய்திரை யுலகக் கோன்மை (கம்பராமாயணம்)

2. செங்கோன்மை = அரசநீதி (திருக்குறள்)

3. கொடுங்கோன்மை - கொடுங்கோல் = நீதிநெறிதவறிய அரசாட்சி - கொடுங்கோ லுண்டுகொல் (சிலப்பதிகாரம்)