இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - உழப்புதல்

Staff Writer

இன்று ஒரு சொல் - உழப்புதல்

பொருள்:

1. வார்த்தையால் மழுப்புதல் - உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய் (குற்றாலக் குறவஞ்சி)

2. போலி வாதஞ்செய்தல்.

3. காலங் கடத்துதல்- பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபாட்டியல்)