இன்று ஒரு சொல்- பூம்பொழில்பொருள் : பொழில்- சோலை> பூக்களைக் கொண்ட சோலை. இலக்கியத்தில் :சுரும்பிவர் பூம்பொழில் சுடர்வேல் காளைகருந்தடம் கண்ணியைக் கண்டுநயந்(து) அன்று- புறப்பொருள் வெண்பாமாலை