இன்று ஒரு சொல் - ஓச்சம்பொருள் விளக்கம் : 1. சிறப்புநிலை, உயர்வு - வெவ்வ ரோச்சம் பெருக (பதிற்றுப்பத்து)2. புகழ் செல்வாக்கு- ஊரோச்சம், வீடுபட்டினி. 3. உயர்த்தம், உயரம் (பிங்கல நிகண்டு)4. ஓய்ச்சல் - உடம்பு ஓச்சலாயிருக்கிறது.