இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - நுதல்

Staff Writer

இன்று ஒரு சொல் - நுதல்

பொருள் :

1. சொல்

2. நெற்றி - தன்கைக் கொண்டெ னன்னுத னீவியும் (நற்றிணை)

3. புருவம் (பிங்கல நிகண்டு)

4. தலை - குடுமி களைந்த நுதல் (புறநானூறு)

5. மேலிடம் - தாமரை வரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செந்நெல் (சீவகசிந்தாமணி)