இன்று ஒரு சொல் - வக்கணைபொருள் விளக்கம் :1. கடிதம் முதலியவற்றின் முகப்புவாசகம்2. உபசார வார்த்தை - வக்கணையா லின்பம் வருமோ (தாயுமானவரின் பராபரக்கண்ணி) 3. வருணனை - வக்கணைப்பேச்சல்ல (இராமநாடகக் கீர்த்தனை) 4. வக்கணம் (ஈழத்து வழக்கு) 5. சமத்காரப் பேச்சு