இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - இல்லி

Staff Writer

இன்று ஒரு சொல் - இல்லி

பொருள் :

1. சிறு துளை, பொள்ளல் - இல்லிக்குடம் (நன்னூல்)

2. துளை வாய் - இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை (புறநானூறு)

3. தேற்று- தெளிவு

4. வால்மிளகு

5. ஒருவகைப் புழு 

6. இல்லிக்கண்- மிகச்சிறிய கண்

7. இல்லிக்காது - சிறுதுளைக் காது

8. இல்லிடம்- வீடு, ஊர் (பிங்கல நிகண்டு)

9. இல்லிமூக்கு - இரத்தம் கசியும் சில்லிமூக்கு.