இன்று ஒரு சொல் - கல்லி
பொருள் :
1. கல் - பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு. குழந்தை கல்லியாய்ப் பேசுகிறது
2. பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவுள்ள குழந்தை. அவன் அதிகக் கல்லி, அவனுடன் பேச்சுக் கொடுக்காதே.
3. கல்
4. ஆமை
5. ஊர்க்குருவி
6. கேலி
7. வேடிக்கை
8. மேலங்கியுறுப்பு