இன்று ஒரு சொல் - ஞாட்பு
பொருள் :
1. போர் - கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் (சிலப்பதிகாரம்)
2. போர்க்களம் - ஞாட்பினு னண்ணாரு முட்குமென் பீடு (திருக்குறள்)
3. படை
4. கூட்டம் (சூடாமணி நிகண்டு) வந்தனர் மணஞாட்பின்- (காஞ்சிப்புராணம்)
5. கனம் (பிங்கல நிகண்டு)
6. வன்மை